நீங்கள் தேடியது "Hindi imposition row"
30 July 2019 4:22 PM IST
"தமிழக அரசின் விருப்பம் இருமொழிக் கொள்கை தான்" - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழக அரசு இருமொழிக் கொள்கையையே விரும்புவதாகவும், அதனை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
25 July 2019 3:32 PM IST
"10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்?" - திமுகவிற்கு தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி
69 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒன்று கூட குறையாமல் இருக்கும் போது, 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன் ? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
25 July 2019 2:29 PM IST
எம்.பி., தேர்தலில் வாய்ப்பு அளிக்காதது வருத்தம் - மைத்ரேயன்
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது தமக்கு வருத்தம் அளிப்பதாக மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
24 July 2019 3:03 PM IST
தமிழுக்கு எந்த விதத்திலும் ஆபத்து வரவில்லை - தமிழிசை
மத்திய அரசு வேண்டும் என்றே இந்தியை திணிக்காது என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
14 Jun 2019 5:57 PM IST
ரயில்வே துறையின் அறிவிப்புக்கு ராமதாஸ் கண்டனம்
ரயில்வே துறை தகவல் பரிமாற்றத்தில் பிராந்திய மொழியை தவிர்க்குமாறு தென்னக ரயில்வே அறிவுறித்தியதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 Jun 2019 5:41 PM IST
ரயில்வே துறையின் மொழிக் கட்டுப்பாடு : திமுக எதிர்ப்பு - சுற்றறிக்கை ரத்து
ரயில்வே துறையின் புதிய உத்தரவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
9 Jun 2019 3:21 PM IST
திமுக எந்த பள்ளிக்கூடத்தையும் நடத்தவில்லை - கனிமொழி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி , சென்னை ராயப்பேட்டையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
9 Jun 2019 7:03 AM IST
இந்தி பேசும் மக்களை திருப்தி படுத்தவே இந்தி திணிப்பு - தயாநிதிமாறன் குற்றச்சாட்டு
இந்தி பேசும் மக்களை திருப்திபடுத்தவே மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொள்வதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
9 Jun 2019 3:12 AM IST
"மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க முயற்சி" - மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
நமது மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழித்து அந்த வெற்றிடத்தில் தங்களுக்கு தேவையானவற்றை நிரப்பி கொள்ள மத்திய அரசு இந்தி திணிப்பை கையிலெடுத்துள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
7 Jun 2019 3:54 PM IST
செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார்
கூட்டுறவு துறை பணக்கார துறை, செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 3:48 PM IST
மொழியை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக - அமைச்சர் ஜெயக்குமார்
மொழியை வைத்து திமுகவினர் வியாபாரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 3:09 PM IST
இந்தி எதிர்ப்பில் கடந்த காலத்தின் வரலாற்று பின்னணி...
மொழி விவகாரத்தில் நேருவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன.