நீங்கள் தேடியது "highcourt"

தேர்தல் ஆணையம் பரிதாபமான நிலையில் உள்ளது - கே.எஸ்.அழகிரி
3 Oct 2019 7:27 PM IST

தேர்தல் ஆணையம் பரிதாபமான நிலையில் உள்ளது - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பாரிதாபமான அமைப்பாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி தெரிவித்துள்ளார்.

பிரதமர், சீன அதிபர் படங்களுடன் அதிமுக இடம் பெற ஆசை- டி.கே.எஸ்.இளங்கோவன்
3 Oct 2019 5:07 PM IST

"பிரதமர், சீன அதிபர் படங்களுடன் அதிமுக இடம் பெற ஆசை"- டி.கே.எஸ்.இளங்கோவன்

பேனரால் இரு உயிர்களை பறிகொடுத்த நிலையில், பேனர் வைப்பதற்கு அரசே அனுமதி வாங்குவது மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது என்று திமுக எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

நளினியைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகிய ராபர்ட் பயஸ் : 30 நாள் பரோல் கேட்டு மனு
26 Sept 2019 5:16 PM IST

நளினியைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகிய ராபர்ட் பயஸ் : 30 நாள் பரோல் கேட்டு மனு

மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யதற்காக 30 நாட்கள் பரோல் கேட்டு ராஜிவ் கொலை வழக்கு கைதி ராபர்ட் பயஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தக்கல் செய்துள்ளார்.

தமிழக அரசுக்கு 5- வது முறையாக விருது
21 Sept 2019 1:48 AM IST

"தமிழக அரசுக்கு 5- வது முறையாக விருது"

எண்ணைய் வித்து பயிர்களின் சாதனைக்காக 2017 - 18 ம் ஆண்டின் " கிருஷி கர்மான்" விருது, தமிழக அரசுக்கு 5- வது முறையாக கிடைத்துள்ளது.

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா : அரசாணையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
21 Sept 2019 1:44 AM IST

"கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா : அரசாணையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது" - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் வகையிலான அரசாணையின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ செல்வத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு : தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
19 Sept 2019 1:22 AM IST

திமுக எம்.எல்.ஏ செல்வத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு : தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ செல்வத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சின்னம் மாற்றுவது மோசடி ஆகாதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
17 Sept 2019 3:51 PM IST

"சின்னம் மாற்றுவது மோசடி ஆகாதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரை, அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளிப்பது மோசடி ஆகாதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பேனர் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல்
16 Sept 2019 12:37 PM IST

பேனர் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல்

பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்துள்ள தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று நீதிமன்றத்துக்கு பணிக்கு வராததால் சர்ச்சை
9 Sept 2019 3:43 PM IST

ராஜினாமா செய்துள்ள தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று நீதிமன்றத்துக்கு பணிக்கு வராததால் சர்ச்சை

ராஜினாமா செய்துள்ள தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று நீதிமன்றத்துக்கு பணிக்கு வராத நிலையில், அவர் பெயரில் 75 வழக்குகள் பட்டியிலிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முட்டை உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பு : கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி
6 Sept 2019 7:36 AM IST

"முட்டை உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பு" : கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு கடும் நெருக்கடி

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி செலவு அதிகரிப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் கோழி பண்ணை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.

வைகோ வழக்கின் தீர்ப்பு  - ஆக.30-க்கு தள்ளிவைப்பு
26 Aug 2019 1:47 PM IST

வைகோ வழக்கின் தீர்ப்பு - ஆக.30-க்கு தள்ளிவைப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கின் தீர்ப்பு வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்
23 Aug 2019 12:30 AM IST

அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும் என, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.