நீங்கள் தேடியது "highcourt"

அழகன்குளம் ஆய்வு முடிவு வெளியிட கோரிய வழக்கு : தொல்லியல் துறை இயக்குநர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
8 Jan 2020 7:02 PM IST

அழகன்குளம் ஆய்வு முடிவு வெளியிட கோரிய வழக்கு : தொல்லியல் துறை இயக்குநர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிய வழக்கில் மத்திய மாநில அரசின் தொல்லியல் துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஃபாஸ்டேக் - தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்க - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
21 Dec 2019 5:11 AM IST

"ஃபாஸ்டேக் - தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்க" - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

பொங்கல் பரிசு தடைகோரி வழக்கு : பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
21 Dec 2019 12:52 AM IST

"பொங்கல் பரிசு தடைகோரி வழக்கு : பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு"

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசுக்கு அதிகாரமில்லை - வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம்
19 Dec 2019 2:59 AM IST

"ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசுக்கு அதிகாரமில்லை" - வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசுக்கு அதிகாரமில்லை என வேதாந்தா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

நிர்பயா நிதி - உயர்மட்ட குழு அமைக்க கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Dec 2019 2:56 AM IST

"நிர்பயா நிதி - உயர்மட்ட குழு அமைக்க கோரி வழக்கு" - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய, உயர்மட்ட குழு அமைக்க கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனியார் வசமுள்ள யானைகளின் நிலை என்ன? : நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Dec 2019 4:34 AM IST

"தனியார் வசமுள்ள யானைகளின் நிலை என்ன? : நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்" - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தனியார் வசமுள்ள வளர்ப்பு யானைகளின் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம் - தினகரன்
17 Dec 2019 6:34 PM IST

"அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம்" - தினகரன்

உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் அ.ம.மு.க. க்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க கோரும் மனு மீது இன்றைக்குள் முடிவு
17 Dec 2019 2:23 AM IST

"உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க கோரும் மனு மீது இன்றைக்குள் முடிவு"

மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சி - தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்
3 Dec 2019 4:53 PM IST

"உள்ளாட்சி - தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்" - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில் சட்டப்பூர்வ காரணங்களுடன் கூடுதல் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 ஆயுள் கைதிகள் விடுதலை குறித்த விவகாரம்: உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆஜராக வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
28 Nov 2019 1:24 AM IST

5 ஆயுள் கைதிகள் விடுதலை குறித்த விவகாரம்: "உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆஜராக வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுக்கு எதிராக,பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு : வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
21 Nov 2019 3:21 AM IST

அரசுக்கு எதிராக,பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு : வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக அரசுக்கு எதிராக, பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவதூறு வழக்கை, வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.