அழகன்குளம் ஆய்வு முடிவு வெளியிட கோரிய வழக்கு : தொல்லியல் துறை இயக்குநர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிய வழக்கில் மத்திய மாநில அரசின் தொல்லியல் துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிய வழக்கில் மத்திய மாநில அரசின் தொல்லியல் துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் தீரன் என்ற திருமுருகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, நீதிபதிகள், துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தனர்
Next Story