நீங்கள் தேடியது "highcourt"
10 March 2020 12:31 AM IST
எத்தனை தனி நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது..? - உயர்நீதிமன்றம் கேள்வி
எத்தனை தனி நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? என பதிலளிக்குமாறு டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
9 March 2020 10:14 AM IST
குடியுரிமை சட்ட திருத்தம் - மக்கள் மனநிலை என்ன?
சிஏஏ தொடர்பாக தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
7 March 2020 10:31 PM IST
(07/03/2020) கேள்விக்கென்ன பதில் - பொன்.ராதாகிருஷ்ணன்
(07/03/2020) கேள்விக்கென்ன பதில் - பொன்.ராதாகிருஷ்ணன்
29 Feb 2020 2:49 AM IST
"சசிகலா உறவினரின், வீட்டை இடிக்கும் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு"
சசிகலா உறவினர் பாஸ்கரனுக்கு சொந்தமாக சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டை இடிக்க மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
19 Feb 2020 2:40 PM IST
"சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது" - இல.கணேசன்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
19 Feb 2020 2:31 PM IST
சி.ஏ.ஏ-விற்கு எதிர்ப்பு - இஸ்லாமியர்கள் போராட்டம்
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Feb 2020 3:21 AM IST
ரூ.148 கோடி சொத்துக்கள் முடக்கியதை எதிர்த்த வழக்கு : வருமான வரித்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக் கூறி 148 கோடி ரூபாய் முடக்கப்பட்டதை, எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித் துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2020 1:37 AM IST
"ஊரை விட்டு விலக்கி வைத்ததை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு, ஆட்சியர் பதிலளிக்க கோரி உத்தரவு"
13 மீனவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
30 Jan 2020 12:43 AM IST
"நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொசு ஒழிப்பு - மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு"
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
28 Jan 2020 12:09 AM IST
"பழனிபாபா நினைவு தினத்தில் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் : நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை"
கோரிப்பாளையம் மசூதி அருகே கூட்டத்துக்கு அனுமதி
20 Jan 2020 9:29 AM IST
"ஹைட்ரோ கார்பான் : தமிழக அரசு இனிமேல்தான் முடிவு செய்யும்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ-
"25 ஆண்டுகளாக இந்த திட்டங்கள் உள்ளன"
10 Jan 2020 5:23 PM IST
"முதல்வர் நாராயணசாமி மனு விசாரணைக்கு உகந்தது" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கும் படி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து வழக்கு, விசாரணைக்கு உகந்தது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.