நீங்கள் தேடியது "GST Council"
1 July 2019 2:52 AM GMT
இன்று ஜி.எஸ்.டி தினம்... இரண்டு ஆண்டுகள் நிறைவு
ஜிஎஸ்டி தினம் இன்று மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது.
21 Jun 2019 12:10 PM GMT
"ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.4,459 கோடியை விடுவிக்க வேண்டும்" - டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
தமிழகத்திற்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்க டெல்லியில் நடந்த சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
21 Jun 2019 8:54 AM GMT
"தமிழக நிதியை கேட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்
டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்பதால், சட்ட அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
2 May 2019 5:23 AM GMT
ஜிஎஸ்டி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி...முதல் முறையாக அதிகபட்ச வரி வசூல்
ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் தொட்டுள்ளது.
1 May 2019 12:37 PM GMT
ஜிஎஸ்டி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி - முதல் முறையாக அதிகபட்ச வரி வசூல்
ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் தொட்டுள்ளது.
25 Feb 2019 2:51 AM GMT
ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி குறைந்துள்ளதா? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்...
ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி மக்களிடம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பற்றி தந்தி குழுமம் பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.
24 Feb 2019 1:05 PM GMT
அருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
33-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.
23 Feb 2019 9:55 PM GMT
மோடி ஆட்சியில் உருவாக்கப்பட்ட 2 கோடி வேலைகள் எங்கே? - ப.சிதம்பரம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி அளித்த வாக்குறுதியை நம்பி அவரது கட்சிக்கு வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்களையும் ஏமாற்றி விட்டார் என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
20 Feb 2019 4:38 AM GMT
இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 33 வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
10 Jan 2019 8:45 PM GMT
ஜிஎஸ்டி வர்த்தக உச்சவரம்பு ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு - நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு
டெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.
23 Dec 2018 2:04 AM GMT
பலாப்பழமான வரிகளை மத்திய அரசுக்கு கொடுக்க முடியாது - ஜெயகுமார்
வரி வருவாய் அனைத்தையும், மத்திய அரசு என்ற கடலில் போட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
22 Dec 2018 9:10 PM GMT
ஜி.எஸ்.டி வரி: தியேட்டர் டிக்கெட் கட்டணம் குறையும் - சக்தி சுப்ரமணியம், திரையரங்க உரிமையாளர் சங்கம்
மத்திய அரசு திரையரங்குகளுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்துள்ளதால் திரையரங்கு டிக்கெட்டின் விலை ரூபாய் 5 முதல் 10 வரை குறைய உள்ளதாக தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.