ஜிஎஸ்டி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி...முதல் முறையாக அதிகபட்ச வரி வசூல்
ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் தொட்டுள்ளது.
ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் தொட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக மிக அதிகபட்ச வரி வசூல் எட்டப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 5 முறை மட்டுமே 1 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயில், மத்திய அரசுசின் பங்காக 21 ஆயிரத்து 600 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்காக 28 ஆயிரத்து 800 கோடி ரூபாயும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story