நீங்கள் தேடியது "government"
21 July 2019 11:09 PM IST
"கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் 22 வீடுகள்"
நாகை மாவட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை சீஷா தொண்டு நிறுவன தலைவர் பால் தினகரன் வழங்கினார்.
21 July 2019 11:05 PM IST
கள்ளக்காதலை கண்டித்த கணவர்- ஹீட்டரால் சூடு போட்ட மனைவி
ஒசூர் அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவரை, மனைவி தனது நண்பர்களோடு சேர்ந்து ஹீட்டரால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15 July 2019 11:08 AM IST
"தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்
தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை என்றும், மக்கள் விரும்பாத எந்த திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது எனவும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
12 July 2019 4:18 PM IST
சென்னை நதிகளை பராமரிக்க அரசு தவறியதாக புகார் : ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
10 July 2019 8:09 PM IST
ஸ்டான்லி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை - அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 July 2019 4:37 AM IST
அனைத்து பேருந்து நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமிரா பொருத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
5 July 2019 3:22 AM IST
கரும்புகை கக்கியபடி சென்ற அரசு பேருந்தின் தகுதிச் சான்று ரத்து
கோவையில், கரும்புகை கக்கியபடி சென்ற அரசு பேருந்தின் தகுதிச் சான்றை வட்டார போக்குவரத்து அலுவலர் ரத்து செய்தார்.
3 July 2019 4:54 PM IST
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை - சி.வி.சண்முகம்
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான திட்டங்களுக்கு எந்த காலத்திலும் அ.தி.மு.க அரசு அனுமதி அளிக்காது என பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
28 Jun 2019 8:49 AM IST
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் யார்?
நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கு வாய்ப்பு என தகவல்
28 Jun 2019 8:32 AM IST
விஜயபுரி அம்மன் கோயில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேரோட்டம்
28 Jun 2019 7:56 AM IST
"நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை" - தமிழக அரசு நியமித்த கண்காணிப்பு அதிகாரி தகவல்
"ஆகஸ்ட் வரை அணைகளில் போதிய தண்ணீர் உள்ளது "
28 Jun 2019 7:53 AM IST
திருநங்கை தீக்குளித்து தற்கொலை முயற்சி
போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்