தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் யார்?

நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கு வாய்ப்பு என தகவல்
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் யார்?
x
தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதனின் 
பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 
புதிய தலைமை செயலாளராக தற்போதைய நிதித்துறை செயலாளர் 
சண்முகம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதேபோல் புதிய  நிதித்துறை செயலாளராக,  தனி செயலாளர்  
செந்தில்குமார் நியமிக்கப்படலாம் என்றும் தலைமை செயலக 
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்