நீங்கள் தேடியது "government"
18 Dec 2019 2:43 AM IST
"பொது சொத்துகளை சூறையாடினால் கண்டதும் சுட உத்தரவு" - ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி எச்சரிக்கை
"ரயில்வே சொத்துகளை சூறையாடினாலும் சுடுமாறு அறிவுரை"
18 Dec 2019 2:39 AM IST
ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்க திட்டம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்
ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
18 Dec 2019 2:13 AM IST
"மின்வாரிய கேங்மேன் தேர்வில் வெற்றி பெற்ற பெண் - சாதித்து காட்டிய கூலித்தொழிலாளி மகள்"
மின்வாரியத்தில் கடின பணியாகிய கேங்மேன் வேலைக்கு, கூலித் தொழிலாளியின் மகள் உடல்தகுதியில் தேர்ச்சி பெற்றது பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.
18 Dec 2019 12:49 AM IST
(17.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(17.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
17 Dec 2019 2:57 AM IST
"உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பு "
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
17 Dec 2019 12:35 AM IST
"சீன அரசு, போலீசாருக்கு ஆதரவாக குவிந்த மக்கள்"
ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக தீவிரமாக போராட்டம் நடைபெறுகிறது. கடந்த ஞாயிறன்று சாலைகளில் கற்களை குவித்ததோடு, பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டன.
16 Dec 2019 2:47 AM IST
குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டம் - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
போராட்டம் காரணமாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஓக்ஹல், ஜாமியா, மதன்பூர் காதர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
16 Dec 2019 1:05 AM IST
"தமிழுக்கும், கலாச்சாரத்திற்கும் சிங்கப்பூர் அரசு ஆதரவு உண்டு" - அமைச்சர் ஈஸ்வரன்
"சங்கீத நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரத்தை வலுப்படுத்தும்"
3 Dec 2019 4:20 PM IST
"மரங்களை வெட்டாத மாற்றுவழி உள்ளதா?" - நேரில் ஆஜராகி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
4வது ரயில்வழிச் சாலை ஏற்படுத்த திட்டம்
3 Dec 2019 4:13 PM IST
"ஹெல்மட் விழிப்புணர்வுக்கான நூதன முயற்சி"
கேரள போலீஸ் நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு
3 Dec 2019 4:07 PM IST
"தீபாவளிக்கு வாங்கிய உடை சரியான அளவில் இல்லை - மாற்றித் தர மறுத்த ஜவுளிக் கடை மீது வழக்கு"
அளவு சரியில்லாத துணியை மாற்றித் தர மறுத்த துணிக்கடை நிர்வாகம் மீது 11 வயது சிறுமி தொடுத்த புகாரின் பேரில் இழப்பீடாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
3 Dec 2019 4:02 PM IST
"நடூரில் 17 பட்டியலினத்தவர் உயிரிழந்த விவகாரம் - போலீஸ் அத்துமீறல் குறித்து விசாரிக்கவும் வலியுறுத்தல்"
"தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையர் விசாரணை நடத்த வேண்டும்"