நீங்கள் தேடியது "government"
12 April 2021 7:28 PM IST
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி - மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த, மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
12 April 2021 5:09 PM IST
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அரசாணை வெளியீடு
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அரசாணை வெளியீடு
10 April 2021 12:07 PM IST
இரவுநேர ஊரடங்குக்கு வாய்ப்பு - அரசு எச்சரிக்கை
கொரோனா கட்டுப்பாடுகள் பயனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
16 March 2021 9:34 AM IST
தமிழகத்தை அடகு வைத்த அதிமுக அரசு... எம்பி கனிமொழி சரமாரியாக குற்றச்சாட்டு
தமிழக மக்களையும், தமிழகத்தையும் மத்திய அரசிடம் அதிமுக அரசு அடகு வைத்து விட்டதாக எம்பி கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார்.
7 March 2021 7:09 PM IST
இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
13 Feb 2021 5:00 PM IST
பட்டாசு ஆலை வெடி விபத்தால் தாய், தந்தையை பறிகொடுத்த 12 வயது சிறுமி....அரசு உதவிக்கரம் நீட்ட வலுக்கும் கோரிக்கை
சாத்தூர் அருகே நடந்த வெடிவிபத்தில் தாய், தந்தையை இழந்து 12 வயது சிறுமி நிர்கதியாகி இருக்கிறார்.
12 Feb 2021 8:07 PM IST
அலட்சியம் காட்டி வரும் அதிமுக அரசு... பட்டாசு ஆலை விபத்து - ஸ்டாலின் சாடல்
பட்டாசு தொழிற்சாலைகளில் அப்பாவி உயிர்கள் இறப்பதை தடுக்க, உடனடியாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
12 Feb 2021 5:04 PM IST
முதலாளிகளுக்கான அரசு என்போர் பதிலளிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்
ஏழைகளுக்கு எத்தனை திட்டங்களை அறிவித்தாலும், முதலாளிக்காக செயல்படும் அரசு என குற்றம்சாட்டுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
11 Feb 2021 5:00 PM IST
காவிரி - குண்டாறு திட்டம் திமுக தொடங்கியது - பிரதமரை ஏமாற்ற பார்க்கிறது தமிழக அரசு"
பிரதமர் தொடங்கி வைக்க உள்ள காவிரி - குண்டாறு திட்டம் திமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
7 Feb 2021 9:49 PM IST
சுதாகரன், இளவரசி சொத்துக்கள் அரசிற்கு உரிமை மாற்றம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், சுதாகரன் மற்றும் இளவரசி சொந்தமான, சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
3 Feb 2021 2:32 AM IST
தமிழக அரசு சிறப்பான செயல்பாடு : கொரோனா முன்கள பணியாளர்களுக்கு ஆளுநர் நன்றி
கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்கிறது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டியுள்ளார்.
29 Jan 2021 6:09 PM IST
ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவி : அரசே வைத்துக் கொள்ளலாம் - உயர்நீதிமன்றம்
ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.