நீங்கள் தேடியது "Funds"
27 Oct 2024 11:57 AM IST
#BREAKING || தமிழக அரசின் அதிரடி முடிவு.. வெளியான முக்கிய தகவல்
1 Aug 2023 9:36 PM IST
“உரிய துறைக்கு ஓப்படையுங்கள்'' - ஈபிஎஸ்
2 July 2023 8:09 AM IST
ஒரே மேடையில் ரூ.1.5 கோடி நிதி திரட்டிய ஓபிஎஸ்
19 Jan 2019 6:58 PM IST
சிட்னியை போல் மாறும் மதுரை - அமைச்சர் செல்லூர் ராஜு
சிட்னியை போல் மாறும் மதுரை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 6:38 PM IST
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
17 Oct 2018 1:08 PM IST
இயற்கை சீற்றங்களால் இந்தியாவிற்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு - ஐநா சபை
கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால், இந்தியாவிற்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
21 Sept 2018 3:39 PM IST
"குப்பை கிடங்கை சீரமைக்க ஒதுக்கும் நிதியில் ஊழல்" - பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருமங்கலத்தில் குப்பை கிடங்குகளை சீரமைக்க ஒதுக்கும் நிதியில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
30 Aug 2018 1:53 PM IST
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி வந்துள்ளது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், மறு கட்டமைப்பு பணிகள் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
24 Aug 2018 11:19 AM IST
" நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்புகிறேன்" - கீர்த்தி சுரேஷ்
கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளதாக நடிகை டிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்
23 Aug 2018 1:19 PM IST
இருதய அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய மாணவி
கரூரை சேர்ந்த மாணவி ஒருவர் இருதய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 Aug 2018 11:55 AM IST
கேரளாவுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஓசூர் பகுதி வருவாய்துறை சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருள்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
22 Aug 2018 11:48 AM IST
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்கிய ஐக்கிய அரபு நாடு
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.