"ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவர்களின் பிரச்சனை" Dy.CM உதயநிதி ஸ்டாலின் அதிரடி
"ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவர்களின் பிரச்சனை" Dy.CM உதயநிதி ஸ்டாலின் அதிரடி
திருச்சியில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமணத்தில் நிகழ்ச்சி - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகிட்டார் - மும்மொழி கொள்கையை படிக்கனும் சொல்லி இந்தியை திணிக்கிறாங்க - இந்தியை படித்தால் தான் நிதினு சொல்லி நமக்கான நிதியை வழங்கவில்லை - இது மாணவர்களின் பிரச்சனை - நம் உரிமையை கேட்டால் அதை தர மறுக்கிறார்கள் -மொழி உரிமை, கல்வி உரிமை எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள்கிட்ட எடுத்து செல்ல வேண்டும்.
Next Story