நீங்கள் தேடியது "former IT wing secretary"
26 Nov 2018 11:37 AM IST
நீட் தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்
நீட் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்கள் 5 பேருக்கு, ஆசிரியர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
11 July 2018 1:58 PM IST
நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
10 July 2018 12:46 PM IST
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
2 வாரத்தில் புதிய பட்டியலை வெளியிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
9 July 2018 6:46 PM IST
"நீட் தேர்வை அடியோடு எதிர்க்க வேண்டும்" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப்போரை தமிழக அரசு முழுவீச்சில் நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8 July 2018 10:14 AM IST
நீட் தேர்வு: "இணையதளத்தில் தேர்வு எழுதுவதில் சாத்தியமில்லை" - அமைச்சர் பாண்டியராஜன்.
நீட் தேர்வினை இணையதளங்களில் எழுதும்முறை சாத்திமற்றது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
8 July 2018 9:19 AM IST
"2 முறை நீட் தேர்வு - முறைகேட்டிற்கு வழிவகுக்கும்" - ரவீந்திரநாத்
ஒரே முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்" - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்
8 July 2018 8:36 AM IST
"நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
நீட் உள்ளிட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
6 July 2018 5:20 PM IST
சிபிஎஸ்இ தேர்வை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - டி.கே.ரங்கராஜன்
சிபிஎஸ்இ தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது நீதிமன்றம் எழுப்பிய கேள்வி மூலம் உணர்த்தப்பட்டுள்ளதாக டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
3 July 2018 2:34 PM IST
உயர்கல்வி ஆணையம் - சீர் திருத்தம் அல்ல, சீரழிவு - பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி
உயர்கல்வி ஆணையம் அமைப்பது சீர் திருத்தம் அல்ல, சீரழிவு தான் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
17 Jun 2018 1:24 PM IST
போட்டித் தேர்வுகளில் மாணவர்களை சாதிக்க வைக்கும் அரசுப் பள்ளி
போட்டித் தேர்வுகளில் மாணவர்களை சாதிக்க வைக்கும் அரசுப் பள்ளி குறித்த ஒரு தொகுப்பு.
13 Jun 2018 9:20 AM IST
அம்மா கல்வியகம் சார்பில் நீட் தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்
அம்மா கல்வியகத்தின் நீட் தேர்வு இலவச ஆன்லைன் வகுப்பு. www.ammakalviyagam.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.