"2 முறை நீட் தேர்வு - முறைகேட்டிற்கு வழிவகுக்கும்" - ரவீந்திரநாத்
ஒரே முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்" - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்
நீட் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குழப்பத்திற்கும், முறைகேட்டிற்கும் வழிவகுக்கும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Next Story