நீங்கள் தேடியது "festival"
22 Aug 2018 8:26 AM IST
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை
ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது.
21 Aug 2018 11:13 AM IST
பாம்புகளோடு சாகசம் செய்து நடுங்க வைத்த 'முரட்டு பக்தர்கள்'
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருக்கும் பாம்புக் கடவுள் மனச தேவி அம்மன் கோயில் திருவிழாவில் பாம்புகளோடு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
20 Aug 2018 4:41 PM IST
சவுதி அரேபியாவில் குவிந்த ஹஜ் பயணிகள்
சவுதி அரேபியாவில் இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
20 Aug 2018 1:35 PM IST
அக்ராபாளையம் கங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா : முதுகில் அலகு குத்தி கனரக வாகனத்தை இழுத்த பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ராபாளையம் கங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழாவில் முதுகில் அலகு குத்திகொண்ட பக்தர்கள் 50 அடி உயரத்திற்கு பறந்து வந்து அம்பாளுக்கு மாலை அணிவித்து வணங்கினர்.
20 Aug 2018 12:37 PM IST
பக்ரீத் பண்டிகை : ஆடு ஒன்று 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற சந்தையில் ஆடு ஒன்று, 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை.
19 Aug 2018 5:30 PM IST
'காமாக்யா தேவி' கோவில் திருவிழா - அருள் வந்து சாமியாடிய பக்தர்கள்...
அசாம் மாநிலம் குவகாத்தி அருகே 'காமாக்யா தேவி' கோவிலில் 3-ம் நாள் திருவிழா நேற்று தொடங்கியது.
19 Aug 2018 5:25 PM IST
பவானி அம்மன் கோயில் ஆடி திருவிழா
சென்னை திருவொற்றியூரில் உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன் கோயில் ஆடி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
16 Aug 2018 2:34 PM IST
மின்னக்கல் மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா
நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
13 Aug 2018 11:11 AM IST
சீனாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா நடைப்பெற்றது
சீனாவின் திபெத் பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா கொண்டாடப்பட்டது.
13 Aug 2018 10:46 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
11 Aug 2018 9:53 PM IST
சிறுவாச்சூர் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
அசுரனை வதம் செய்ய மதுரையில் இருந்து கிளம்பி வந்து சிறுவாச்சூரில் காளியாக மாறி மக்களை காக்கும் அம்மன் குறித்து செய்தித் தொகுப்பு
11 Aug 2018 5:16 PM IST
திருத்தணி கோவிலில் ரூ.1.73 கோடி ரூபாய் காணிக்கை - கோவில் நிர்வாகம்
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களிடம் இருந்து 1 கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 371 கிராம் தங்கம், 15 ஆயிரத்து 664 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.