சவுதி அரேபியாவில் குவிந்த ஹஜ் பயணிகள்
சவுதி அரேபியாவில் இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
சவுதி அரேபியாவில் இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதையொட்டி,அங்குள்ள அராபத் நகரில், உலகெங்கிலும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்துள்ளனர். நகரில் லேசான மழை தூவியபோதிலும் குடை பிடித்தபடி, தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். 5 நாட்கள் நீடிக்கும் இந்த விழாவின் ஒரு பகுதியாக,சாத்தான் மீது கல் எறியும் நிகழ்வு நடைபெறுகிறது. இதற்காக, அராபத் மலை மீது ஏராளமான முஸ்லிம்கள் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர்.
Next Story