நீங்கள் தேடியது "father died"
13 Sept 2019 5:22 AM IST
டெங்கு காய்ச்சல் - மாணவர்களுக்கு விழிப்புணர்வு
டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
13 Sept 2019 5:20 AM IST
தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் விவகாரம் : குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது
13 Sept 2019 5:18 AM IST
"வடகிழக்கு பருவ மழை - எதிர்கொள்ள மாநகராட்சி தயார்" : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
பருவ மழை காலங்களில் ஏற்படக்கூடிய மழை நீர் பிரச்சினைகளை சமாளிக்க சென்னை மாநகராட்சி தயாராக இருப்பதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
13 Sept 2019 5:08 AM IST
சரணடைய விருப்பம் தெரிவித்த சிதம்பரத்தின் மனு : இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் - சிறப்பு நீதிமன்றம்
அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து, ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
13 Sept 2019 5:06 AM IST
நீதிபதிகள் பணியிட மாற்றம் : உச்ச நீதிமன்ற கொலிஜீயம் விளக்கம்
நீதி நிர்வாக நலனை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் முடிவை மேற்கொண்டதாக உச்சநீதிமன்ற செகரட்டரி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
13 Sept 2019 5:05 AM IST
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : இலங்கை அமைச்சர்களுடன் கனிமொழி எம்.பி. பேச்சு
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சுமுக தீர்வு ஏற்படுத்தும் விதமாக, இலங்கை அமைச்சர்களுடன், திமுக எம்.பி. கனிமொழி மற்றும் ராமநாபுரம் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
13 Sept 2019 4:29 AM IST
'மதராசப்பட்டினம் விருந்து' - கலாச்சார உணவு திருவிழா : முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்
'மதராசப்பட்டினம் விருந்து' என்ற பெயரில் பழங்கால உணவுகளை மீட்கும், 3 நாள் உணவு திருவிழாவை முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்.
13 Sept 2019 4:25 AM IST
இந்தியா - தெ.ஆப். இடையே 3 டெஸ்ட் போட்டிகள் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள், அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
13 Sept 2019 4:00 AM IST
ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்
சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
13 Sept 2019 3:57 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்களுக்கு லட்டு விநியோகிப்பது போல, மதுரை- மீனாட்சி அம்மன் கோவிலிலும் லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
13 Sept 2019 3:56 AM IST
ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு : 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்கும் திட்டத்திற்காக வழங்கப்படுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
13 Sept 2019 3:55 AM IST
துப்பரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்த எம்.பி.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் துப்பரவு பணியாளர்களுக்கு எம்.பி வெங்கடேசன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.