நீங்கள் தேடியது "Farmers Issue"
14 Jun 2019 4:33 PM IST
அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து விட்டு தண்ணீர் பிடிக்கும் மக்கள்...
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துவிட்டு பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க காலி குடங்களுடன் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
13 Jun 2019 5:24 PM IST
"காவிரி ஒழுங்காற்று குழு தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும்" - வாசன்
காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் தேர்தல் ஆணையத்தை போல் தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும் என தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
13 Jun 2019 1:02 PM IST
மதகு உடைப்பு - நீரை சேமிக்க முடியாததால் விவசாய பாதிப்பு
பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் மதகு சேதமடைந்துள்ளதால், மழை நீரை 50 நாட்கள் கூட தேக்கி வைக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை.
13 Jun 2019 12:36 PM IST
வரும் 25ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் - தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு அழைப்பு
காவிரி மேலாண்மை ஆணையம் வருகிற 25ஆம் தேதி டெல்லி மீண்டும் கூடுகிறது.
10 Jun 2019 2:08 PM IST
"இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
"சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்"
10 Jun 2019 2:54 AM IST
ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை
காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என்று தஞ்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Jun 2019 8:32 PM IST
நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் குடிநீ்ர் இல்லாமல் தத்தளிக்கும் மக்கள்
நெல்லையில் நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லாடும் சூழல் நிலவி வருகிறது.
9 Jun 2019 3:57 PM IST
காவிரி நீர் - கேட்டதும்... கிடைத்ததும்...
டெல்டா பாசனத்திற்காக இதுவரை, 15 முறை மட்டுமே ஜூன் 12-ஆம் தேதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
9 Jun 2019 2:50 PM IST
தண்ணீர் இல்லாததால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்...
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதி விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
9 Jun 2019 1:40 PM IST
தண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்
தண்ணீர் இல்லாமல் அவதிபட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர் தனசேகர் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
9 Jun 2019 12:50 PM IST
லாரி மூலம் குடிநீர் வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்...
கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வினியோகத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
9 Jun 2019 10:31 AM IST
குறுவை சாகுபடி : மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கவலை...
குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் தண்ணீர் திறக்காததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.