அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து விட்டு தண்ணீர் பிடிக்கும் மக்கள்...

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துவிட்டு பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க காலி குடங்களுடன் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
x
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துவிட்டு பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க காலி குடங்களுடன் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சூளைமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீரை தேடி பொதுமக்கள் பல கிலோ மீட்டர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துவிட்டு பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதற்காக காலி குடங்களுடன் காத்திருக்கும் மக்கள் பல மணி நேரத்திற்கு பிறகே தண்ணீரை பிடித்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்