நீங்கள் தேடியது "Farm Loans"
31 July 2019 10:12 AM IST
"வெள்ளைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு : கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி"
கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் வெள்ளைப்பூண்டுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
4 Jun 2019 3:49 PM IST
10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு
விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
27 May 2019 2:14 PM IST
காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருக்கிறது - விவசாயிகள் அதிருப்தி
காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
9 April 2019 2:18 PM IST
பூஜ்ஜியத்துக்கு உள்ளே ராஜ்ஜியத்தை ஆள்வது யார்...? - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி
அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
9 April 2019 12:36 PM IST
"காங்கிரஸ் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு" - ஜி.கே.வாசன்
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
9 April 2019 1:59 AM IST
"பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார்" - தமிழிசை சவுந்தரராஜன்
பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்று தமிழக பா.ஜ.க தலைவரும் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
25 Jan 2019 5:30 PM IST
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக, 15 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விட கோரி, தஞ்சாவூர் மாவட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Jan 2019 12:18 PM IST
பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக வேதனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
7 Oct 2018 1:02 PM IST
தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் - விவசாயிகள் வேதனை
தஞ்சையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.