நீங்கள் தேடியது "election"

தேர்தல் நடைபெற உள்ள 12 மாநிலங்கள் : கூட்டங்களுக்கு தற்போதே அனுமதி வழங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
9 Oct 2020 8:43 AM IST

தேர்தல் நடைபெற உள்ள 12 மாநிலங்கள் : "கூட்டங்களுக்கு தற்போதே அனுமதி வழங்கலாம்" - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பீகார் மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு தற்போதில் இருந்தே அனுமதி வழங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை
28 Aug 2020 12:45 PM IST

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

(27/08/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு அரசியல் : சாமானியர் Vs கட்சிகள்
27 Aug 2020 10:11 PM IST

(27/08/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு அரசியல் : சாமானியர் Vs கட்சிகள்

சிறப்பு விருந்தினர்களாக : டாக்டர் சாந்தி, மருத்துவர்/டாக்டர் சுப்ரமணியம், மருத்துவர்/மனுஷ்யபுத்ரன், திமுக/புகழேந்தி, அதிமுக

(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்...
25 Aug 2020 9:38 PM IST

(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்...

(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்... சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர்

மகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தல் இம்மாதம் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி - முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியது
1 May 2020 12:49 PM IST

மகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தல் இம்மாதம் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி - முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியது

மகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பியது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
9 March 2020 3:22 PM IST

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - பிரேமலதா விஜயகாந்த்
8 March 2020 9:05 PM IST

(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - பிரேமலதா விஜயகாந்த்

(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - 2021-ல் தொங்கு சட்டமன்றம்... சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?
8 Feb 2020 10:41 PM IST

(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?

சிறப்பு விருந்தினர்களாக : மனோகர்,டெல்லி சாமானியர்//மாணிக் தாகூர்,காங்கிரஸ் எம்.பி//வசீகரன்,ஆம் ஆத்மி//ரமேஷ் சேதுராமன், பா.ஜ.க ஆதரவு

ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை
31 Jan 2020 1:19 AM IST

"ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை"

கோவில்பட்டியில் ஒன்றிய தலைவருக்காக நடந்த மறைமுக தேர்தலில் அதிக உறுப்பினர்களுடன் திமுக இருந்த நிலையில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு
19 Jan 2020 5:59 PM IST

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு

உணர்ச்சி வசப்பட்டு தொண்டரை தாக்கியதற்காக மனம் வருந்திய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, அந்த தொண்டரின் வீட்டிற்குச் சென்று வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

அகில இந்திய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு?
18 Jan 2020 10:33 AM IST

"அகில இந்திய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு?"

ஜனவரி 20ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவின் அகில இந்திய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் காங். ஒத்துழைப்பு தரவில்லை - ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் கட்சி
12 Jan 2020 4:55 PM IST

"உள்ளாட்சி தேர்தலில் காங். ஒத்துழைப்பு தரவில்லை" - ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் கட்சி

திமுக கூட்டணியில் எந்த உரசலும் கிடையாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.