(27/08/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு அரசியல் : சாமானியர் Vs கட்சிகள்
சிறப்பு விருந்தினர்களாக : டாக்டர் சாந்தி, மருத்துவர்/டாக்டர் சுப்ரமணியம், மருத்துவர்/மனுஷ்யபுத்ரன், திமுக/புகழேந்தி, அதிமுக
* இறுதி கட்டத்தை எட்டும் 7ம் கட்ட ஊரடங்கு
* போக்குவரத்துக்கு தவிக்கும் பொது மக்கள்
* கோவில்களை திறக்க வலியுறுத்தும் பக்தர்கள்
* “எதிர்க்கட்சி தேர்தல் பணியை முடக்கவே இ-பாஸ்“
* அரசை கடுமையாய் விமர்சித்த உதயநிதி
* “விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி“
* அவசியத்திற்கு பயன்படுத்த முதல்வர் அறிவுரை
* தடுப்பூசி வரும் வரை தொடருமா ஊரடங்கு ?
Next Story