தேர்தல் நடைபெற உள்ள 12 மாநிலங்கள் : "கூட்டங்களுக்கு தற்போதே அனுமதி வழங்கலாம்" - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பீகார் மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு தற்போதில் இருந்தே அனுமதி வழங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள 12 மாநிலங்கள் : கூட்டங்களுக்கு தற்போதே அனுமதி வழங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
x
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பீகார் மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள  மத்திய பிரதேசம்,  கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு தற்போதில் இருந்தே அனுமதி வழங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்துள்ள கொரானா ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறையில் தெரிவித்தது போல் அக்டோபர் 15 ம் தேதி முதல் இல்லாமல் உடனடியாக அனுமதி அளிக்கலாம் எனவும் அரசியல் கூட்டங்களில் 100 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்