நீங்கள் தேடியது "Election manifesto"
21 March 2019 11:11 AM
தினகரனை அ.தி.மு.கவில் இணைக்க சமரசப் பேச்சு நடைபெற்று வருகிறது - மதுரை ஆதீனம்
தினகரனை அ.தி.மு.கவில் இணைக்க சமரசப் பேச்சு நடைபெற்று வருவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
21 March 2019 7:13 AM
முன்னாள் எம்.எல்.ஏ.,வி.பி.கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்
தினகரன் கட்சியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
21 March 2019 1:29 AM
"எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெறும்" - ரங்கசாமி
எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெறும் என என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்
20 March 2019 12:51 PM
"காங்கிரஸ் - தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளது" - ஓ.எஸ். மணியன்
அதிமுகவில் பரம்பரை அரசியல் உள்ளதாக சொல்வது தவறு என்றும், காங்கிரஸ்- தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளதாகவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
20 March 2019 11:14 AM
"வெற்றி பெற்றால் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும்" - ஏ.சி. சண்முகம்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் 6 எம்எல்ஏ தொகுதியிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் என்று ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
20 March 2019 9:43 AM
மக்களவை தேர்தல் 2019: தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பணிமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
20 March 2019 9:23 AM
வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை - பன்னீர்செல்வம்
வாரிசு அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டம் ஏதுமில்லை என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
20 March 2019 4:15 AM
திமுகவுக்கு 15 சீட் கிடைத்தால் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் - துரைமுருகன்
இடைதேர்தலில் திமுகவை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
20 March 2019 3:15 AM
பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
20 March 2019 2:37 AM
அதிமுக தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது - அர்ஜூன் சம்பத்
திமுக தேர்தல் அறிக்கை ஜாதி,மத மோதலை ஏற்படுத்தும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
19 March 2019 1:30 AM
இன்று வெளியாகிறது தேர்தல் அறிக்கைகள் - காலை 10 மணிக்கு திமுக, 10.15 மணிக்கு அதிமுக
போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டுள்ளது.
18 March 2019 8:13 PM
"கட்சி பொறுப்பில் இல்லாமல் சீட் பெறுபவர்கள் திமுக வாரிசுகள்" - அமைச்சர் வீரமணி
"கட்சி பணிகள் மூலம் முன்னேறியவர்களுக்கு அ.தி.மு.க.வில் சீட்"