பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். கீழ சன்னதி தெருவில் நடந்து சென்று வாக்குசேகரித்த ஸ்டாலினுக்கு, மக்கள் வரவேற்பு அளித்தனர். மேலும், ஸ்டாலின் நடந்து சென்று வாக்குசேகரித்த போது, சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.
Next Story