திமுகவுக்கு 15 சீட் கிடைத்தால் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் - துரைமுருகன்
இடைதேர்தலில் திமுகவை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இடைதேர்தலில் திமுகவை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Next Story