மக்களவை தேர்தல் 2019: தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பணிமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பணிமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்தார்.
Next Story