நீங்கள் தேடியது "Election Commission"

நினைத்திருந்தால் துரை முருகன் மகன் வேட்பு மனுவையே தடுத்து நிறுத்தி இருப்பேன் - ஏ.சி.சண்முகம்
1 April 2019 12:06 PM IST

நினைத்திருந்தால் துரை முருகன் மகன் வேட்பு மனுவையே தடுத்து நிறுத்தி இருப்பேன்" - ஏ.சி.சண்முகம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி தலைவரும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் பிரச்சாரம் செய்தார்.

மக்களவை தேர்தல் - ரூ. 1,374 கோடி பறிமுதல்
31 March 2019 9:39 PM IST

மக்களவை தேர்தல் - ரூ. 1,374 கோடி பறிமுதல்

மக்களவை தேர்தலை முன்னிட்டு, இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், தமிழகத்தில் 91 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் உள்பட 185 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் விதித்துள்ள பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் - சால்வை, மாலைகளை ஏற்க மறுப்பு
31 March 2019 9:32 PM IST

தேர்தல் ஆணையம் விதித்துள்ள பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் - சால்வை, மாலைகளை ஏற்க மறுப்பு

தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை கண்டு கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாக்குப்பதிவு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - மாணவன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
31 March 2019 8:41 PM IST

வாக்குப்பதிவு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - மாணவன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

சிதம்பரத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

வங்கி பணம் ரூ.2.5 கோடி பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை
31 March 2019 4:17 PM IST

வங்கி பணம் ரூ.2.5 கோடி பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை

திருச்சியில் இரண்டரை கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

விண்வெளி கலம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த மோடி பேச்சு : ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
30 March 2019 4:43 PM IST

விண்வெளி கலம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த மோடி பேச்சு : ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும் ஆற்றல் குறித்து தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி வெளியிடுவதற்கு தோல்வி பயமே காரணம் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்

தலைமை தேர்தல் ஆணையர் ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை
30 March 2019 1:14 PM IST

தலைமை தேர்தல் ஆணையர் ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை.

திடீரென பரமக்குடியில் வீதியில் நடந்த ஸ்டாலின் - அரை கிலோ மீட்டர் நடந்து சென்று ஓட்டு வேட்டை
30 March 2019 10:13 AM IST

திடீரென பரமக்குடியில் வீதியில் நடந்த ஸ்டாலின் - அரை கிலோ மீட்டர் நடந்து சென்று ஓட்டு வேட்டை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பரமக்குடியில் சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்

ஊழலையும், குடும்ப ஆதிக்க அரசியலையும் ஒழிக்க வேண்டும் - ஹெச்.ராஜா
30 March 2019 9:35 AM IST

"ஊழலையும், குடும்ப ஆதிக்க அரசியலையும் ஒழிக்க வேண்டும்" - ஹெச்.ராஜா

சிவகங்கையில் பா.ஜ.க. தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளரும், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டார்.

காங்கிரஸின் திருநாவுக்கரசர், அ.ம.மு.க.வின் சாருபாலா பரஸ்பரம் வாழ்த்து
30 March 2019 9:24 AM IST

காங்கிரஸின் திருநாவுக்கரசர், அ.ம.மு.க.வின் சாருபாலா பரஸ்பரம் வாழ்த்து

திருச்சியில் எதிரெதிர் வேட்பாளர்களான காங்கிரஸின் திருநாவுக்கரசரும், அ.ம.மு.க.வின் சாருபாலா தொண்டைமானும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி பிரசாரம்
30 March 2019 9:15 AM IST

திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி பிரசாரம்

தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் அரூர் சட்டமன்ற வேட்பாளர் கிருஷ்ண குமார் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின், அரூரில் பிரசாரம் செய்தார்.

மிஷன் சக்தி குறித்த மோடியின் பேச்சு... விதிமீறல் இல்லை - தேர்தல் ஆணையம்
30 March 2019 8:21 AM IST

'மிஷன் சக்தி' குறித்த மோடியின் பேச்சு... "விதிமீறல் இல்லை" - தேர்தல் ஆணையம்

மிஷன் சக்தி என்ற, செயற்கைகோள் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி குறித்த பிரதமர் மோடியின் பேச்சில் தேர்தல் விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.