'மிஷன் சக்தி' குறித்த மோடியின் பேச்சு... "விதிமீறல் இல்லை" - தேர்தல் ஆணையம்
மிஷன் சக்தி என்ற, செயற்கைகோள் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி குறித்த பிரதமர் மோடியின் பேச்சில் தேர்தல் விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மிஷன் சக்தி என்ற, செயற்கைகோள் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி குறித்த பிரதமர் மோடியின் பேச்சில் தேர்தல் விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 'பிரதமரின் மிஷன் சக்தி பேச்சில் அதிகாரத்தில் உள்ள அவரது கட்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், மேலும் அவர் ஊடகத்தை தவறாக பயன்படுத்தவில்லை எனவும் தேர்தல் ஆணைய விசாரணை குழு தெரிவித்துள்ளது.
Next Story