"ஊழலையும், குடும்ப ஆதிக்க அரசியலையும் ஒழிக்க வேண்டும்" - ஹெச்.ராஜா
சிவகங்கையில் பா.ஜ.க. தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளரும், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டார்.
சிவகங்கையில் பா.ஜ.க. தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளரும், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ஊழல் அரசியலையும், குடும்ப ஆதிக்க அரசியலையும் அழித்தால்தான் ஜனநாயகத்திற்கு நல்லது என கூறினார்.
Next Story