நீங்கள் தேடியது "Edappadi Palanisamy"

வாட்டி வதைக்கும் வறுமை : தாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய இளைஞர்...
12 Aug 2019 4:18 PM IST

வாட்டி வதைக்கும் வறுமை : தாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய இளைஞர்...

இறுதிச் சடங்கு செய்ய பணம் இல்லாததால், தாயின் உடலை மகனே குப்பைத் தொட்டியில் வீசிய துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபரிடம் செல்போன் பறித்த கொள்ளையன் : செல்போன் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியீடு
12 Aug 2019 4:15 PM IST

தொழிலதிபரிடம் செல்போன் பறித்த கொள்ளையன் : செல்போன் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த தொழிலதிபரிடம் செல்போன் பறித்துச் சென்ற கொள்ளையனை 5 மணி நேரத்துக்குள் போலீசார் கைது செய்தனர்.

மோடியும், அமித்ஷாவும் அர்ஜுனர் - ஸ்ரீகிருஷ்ணர் இல்லை : பாலகிருஷ்ணன்
12 Aug 2019 4:10 PM IST

மோடியும், அமித்ஷாவும் அர்ஜுனர் - ஸ்ரீகிருஷ்ணர் இல்லை : பாலகிருஷ்ணன்

மோடியும், அமித்ஷாவும் ஹிட்லர்-முசோலினி என விரைவில் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதிமுக மாநாடு வரலாற்றில் புதிய மைல் கல்லாக அமையும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை
12 Aug 2019 4:07 PM IST

"மதிமுக மாநாடு வரலாற்றில் புதிய மைல் கல்லாக அமையும்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை

அண்ணாவின், 111வது பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி திடலில் மதிமுக சார்பில் மாநாடு நடத்தப்படுகிறது.

எலும்புக் கூடான பாலம் : சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து பக்கவாட்டு சுவர்கள் சேதம்
12 Aug 2019 3:59 PM IST

எலும்புக் கூடான பாலம் : சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து பக்கவாட்டு சுவர்கள் சேதம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டியில், சிதிலமடைந்து எலும்புக் கூடாகிப் போன பாலத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து : 30 கூலி தொழிலாளர்கள் காயம்
12 Aug 2019 3:54 PM IST

சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து : 30 கூலி தொழிலாளர்கள் காயம்

திண்டுக்கல் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூலி தொழிலாளர்கள் 30 பேர் காயமடைந்தனர்.

செப்டம்பர் 5 முதல் ஃபைபர் கேபிளில் இணைய சேவை - மும்பையில் முகேஷ் அம்பானி அறிவிப்பு
12 Aug 2019 3:33 PM IST

செப்டம்பர் 5 முதல் ஃபைபர் கேபிளில் இணைய சேவை - மும்பையில் முகேஷ் அம்பானி அறிவிப்பு

புதிய அதிவேக இணைய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் புறக்கணிப்பு - தமிழ் திரைப்பட ரசிகர்கள் சரமாரி குற்றச்சாட்டு
12 Aug 2019 3:25 PM IST

"தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் புறக்கணிப்பு" - தமிழ் திரைப்பட ரசிகர்கள் சரமாரி குற்றச்சாட்டு

தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வில் தமிழ் திரைப்படங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ரசிகர்கள் ஒரே ஒரு விருது மட்டும் வழங்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது தோல்வி - தமிழிசை
12 Aug 2019 1:08 PM IST

வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது தோல்வி - தமிழிசை

வேலூர் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது - கனிமொழி
12 Aug 2019 4:53 AM IST

"மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது" - கனிமொழி

மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது என தி.மு.க. எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு
12 Aug 2019 1:11 AM IST

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு

திருப்பூர் அமராவதி அணையில் இருந்து, பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன நிலம் பயன்பெறும் வகையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்
11 Aug 2019 7:26 PM IST

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.