நீங்கள் தேடியது "Delhi Court"
3 Oct 2019 1:36 PM
விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்தக்கூடாது - கார்த்தி சிதம்பரம்
எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் ப. சிதம்பரத்தை சிறையில் அடைத்துள்ளதாக அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
23 Sept 2019 8:47 AM
சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.
20 Sept 2019 7:31 PM
"ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ எதிர்ப்பு"
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் , முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ப. சிதம்பரம் கைதுக்கான காரணம் குறித்தும், சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
19 Sept 2019 12:25 PM
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : அக். 3 வரை ப. சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு
ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு, அக்டோபர் 3 ம் தேதி வரை, காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
12 Sept 2019 8:05 AM
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்
6 Sept 2019 11:37 AM
திகார் சிறையில் என்ன சாப்பிட்டார் ப. சிதம்பரம்..?
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உடல் நிலையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்கிற தகவல்கள் வெளிவந்துள்ளன.