நீங்கள் தேடியது "death toll"

சரிந்து விழுந்த விளம்பர பேனர் கம்பிகள் -  4 பேர் பலி...
5 Oct 2018 11:27 PM GMT

சரிந்து விழுந்த விளம்பர பேனர் கம்பிகள் - 4 பேர் பலி...

புனேவில் விளம்பரங்கள் வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் திடீரென சரிந்து விழுந்தன..

கொல்கத்தா சந்தை பகுதியில் குண்டு வெடிப்பு - குழந்தை பலி; 10 பேர் படுகாயம்
2 Oct 2018 10:32 PM GMT

கொல்கத்தா சந்தை பகுதியில் குண்டு வெடிப்பு - குழந்தை பலி; 10 பேர் படுகாயம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் குண்டு வெடித்து, குழந்தை பலியானது.

23 ஆண்டுகளில் 194 துப்புரவு தொழிலாளர்கள் மரணம் - அதிர்ச்சி தகவல்
25 Sep 2018 2:33 PM GMT

23 ஆண்டுகளில் 194 துப்புரவு தொழிலாளர்கள் மரணம் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், கடந்த 23 ஆண்டுகளில், 194 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவில் மையம் கொண்ட சூறாவளி - 49 பேர் உயிரிழப்பு...
17 Sep 2018 12:17 AM GMT

பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவில் மையம் கொண்ட சூறாவளி - 49 பேர் உயிரிழப்பு...

பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கில் மிகக் கடுமையான கடற் சூறாவளி நேற்று வீசியது. இந்த கடற்சூறாவளியில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல
10 Sep 2018 12:30 PM GMT

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல என மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

கேரளா வெள்ளத்திற்கு பின்னான புனரமைப்பு பணிகள் தீவிரம்: பாஸ்போர்ட் சேதம் - நாளை சிறப்பு முகாம்
31 Aug 2018 5:28 AM GMT

கேரளா வெள்ளத்திற்கு பின்னான புனரமைப்பு பணிகள் தீவிரம்: பாஸ்போர்ட் சேதம் - நாளை சிறப்பு முகாம்

கேரளாவில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை அடுத்து அங்கு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்
24 Aug 2018 11:12 AM GMT

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள்: தங்குவதற்கு திறந்து விடப்பட்ட இந்து கோயில்
23 Aug 2018 2:54 PM GMT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள்: தங்குவதற்கு திறந்து விடப்பட்ட இந்து கோயில்

கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருச்சூர் மாவட்டம் கொச்சுகாடாவூ அருகே உள்ள புரப்பள்ளிகாவூ ரத்தனேஸ்வரி கோயில் நிர்வாகம், இஸ்லாமிய பெருமக்கள் வந்து தங்க அனுமதித்தது.

கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம் - கேரள அரசு
23 Aug 2018 11:29 AM GMT

"கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்" - கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்​ணீர் திறக்காததும் வெள்ளப் பாதிப்புக்கு ஒரு காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆறுதல்
23 Aug 2018 10:29 AM GMT

முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆறுதல்

கேரளாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் - சவுதி அரேபிய தொழிலதிபர் பெருமிதம்
22 Aug 2018 7:44 AM GMT

தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் - சவுதி அரேபிய தொழிலதிபர் பெருமிதம்

தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் என சவுதி அரேபிய தொழிலதிபர் உசைன் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி
21 Aug 2018 12:23 PM GMT

சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி

சைக்கிள் வாங்க சிறுக சிறுக சேமித்த உண்டியல் பணத்தை கேரளாவின் துயரை கண்டு நிவாரண தொகையாக அனுப்பி வைத்த மாணவி அனுப்பிரியாவின் உன்னத உள்ளத்தை விரிவாக பார்க்கலாம்...