நீங்கள் தேடியது "Cyclone Damages"
4 May 2019 12:46 PM IST
நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி
ஃபானி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி, நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார்.
4 May 2019 12:34 PM IST
ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிதியுதவி -பிரதமர் மோடி
பானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4 May 2019 8:01 AM IST
மேற்கு வங்கத்தில் ஃபானி புயல் ஆவேசம்...90 கி.மீ. வேகத்தில் சுழன்றடிக்கும் காற்று
ஒடிசாவில் நேற்று கரையை கடந்த ஃபானி புயல், வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து ஆறு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறியுள்ளது.
4 May 2019 7:57 AM IST
ஆந்திராவில் பானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் : வான்வெளியாக கணக்கிடும் பணி தொடக்கம்
ஆந்திர மாநிலத்தில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை வான்வெளியாக கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது.
4 May 2019 7:53 AM IST
ஒடிசா : நிவாரண பணியில் கடலோர காவல்படை
புயல் தாக்கிய ஒடிசா மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், இந்திய கடலோர காவல் படை களமிறங்கியுள்ளது.
3 May 2019 5:12 PM IST
புயல் தாக்கத்துக்கு இடையே பிறந்த குழந்தை 'ஃபானி'...
புயல் தாக்கத்துக்கு இடையே புவனேஸ்வரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 May 2019 10:21 AM IST
ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
2 May 2019 8:46 AM IST
ஃபானி புயல்-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 May 2019 4:39 PM IST
ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையைக் கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
ஃபானி புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசா மாநிலம் பூரி அருகே கடையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
1 May 2019 1:58 PM IST
ஆட்சியர் அலுவலகத்தில் 500 மயில்கள் தஞ்சம் : கஜா புயலில் மரங்கள் சேதமானதால் வாழ்விடம் இன்றி தவிப்பு
மனதை மயக்கும் தேசியப் பறவையான மயில், உணவும், வாழ்விடமும் இன்றி வீதிக்கு வந்து வாகனங்களில் சிக்குவது, புதுக்கோட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 April 2019 5:45 PM IST
மழை தராமல் ஏமாற்றிய ஃபானி புயல் : அக்னி வெயிலை சமாளிக்க போவது எப்படி?
சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யும் என்ற எதிர்ப்பார்ப்பும் பொய்த்து போயுள்ளது.
28 April 2019 1:50 PM IST
ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை - வானிலை ஆய்வு மையம்
ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.