நீங்கள் தேடியது "Covid19"
16 April 2020 4:24 PM IST
திமுக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
16 April 2020 10:11 AM IST
"50 சதவீத பணியாளர்களை அழைத்துக் கொள்ளலாம்" - ஐடி நிறுவனங்கள் இயங்க உள்துறை அனுமதி
50 சதவீத ஊழியர்களை பணிக்கு திரும்ப அழைத்துக் கொள்ள ஐடி நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
16 April 2020 9:04 AM IST
கொரோனா போரில் வென்ற 99 வயது முதியவர் - 2ம் உலக போரில் ராணுவ வீரராக பணியாற்றியவர்
பிரேசில் நாட்டை சேர்ந்த 99 வயது முதியவரான எர்மாண்டோ பிவேடா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
16 April 2020 8:53 AM IST
"10 நாட்களில் 170 டன் மருந்து பொருட்கள்"- நெருக்கடியிலும் சேவையாற்றும் ஏர் இந்தியா
ஏர்-இந்தியா விமான நிறுவனம் கடந்த 10 நாட்களில் 170 டன் மருந்து பொருட்களை கையாண்டுள்ளது.
16 April 2020 8:26 AM IST
நாமக்கல் : கொரோனா துயர் துடைக்க இலங்கை அகதிகள் வழங்கிய நிதி
கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் சிறப்பு நிவாரண நிதிக்கு இலங்கை அகதிகள் சார்பில்10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
15 April 2020 2:07 PM IST
மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த நிகழ்வு - மேலும், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கடலூர் அருகே மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
14 April 2020 7:56 PM IST
சொந்த ஊருக்கு செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் - விரட்டியடித்த போலீசார்
மகாராஷ்டிராவில் புலம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர், மும்பை பாந்திரா ரயில் நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
14 April 2020 9:06 AM IST
வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை - பணம் வசூலித்த சீன நாட்டவர் கைது
பெரு தலைநகர் லிமாவில் வீடுவீடாக கொரோனா பரிசோதனை செய்த சீன நாட்டவரை போலீசார் கைது செய்தனர்.
13 April 2020 2:27 PM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கை - முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
13 April 2020 12:38 PM IST
வீட்டில் சமைத்து நாய்களுக்கு உணவளிக்கும் வழக்கறிஞர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 10க்கும் மேற்பட்ட நாய்கள் உணவின்றி சுற்றி வருகின்றன.
12 April 2020 12:40 PM IST
அம்பேத்கர், சின்னமலை பிறந்தநாள் : "பொதுமக்கள் நினைவிடங்களுக்கு செல்ல வேண்டாம்" - ஊரடங்கு உத்தரவால் தமிழக அரசு அறிவுறுத்தல்
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் தீரன் சின்னமலை பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் போது சிலைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மட்டுமே மரியாதை செலுத்துவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
6 April 2020 11:22 AM IST
சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு - நேற்று மட்டும் 3 பேர் உயிரிழப்பு
சீனாவில் நேற்று மட்டும் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.