நாமக்கல் : கொரோனா துயர் துடைக்க இலங்கை அகதிகள் வழங்கிய நிதி
கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் சிறப்பு நிவாரண நிதிக்கு இலங்கை அகதிகள் சார்பில்10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் சிறப்பு நிவாரண நிதிக்கு இலங்கை அகதிகள் சார்பில்10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அகதிகள் முகாமில் தங்கியுள்ள 425 இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்கள் சார்பில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு10 ஆயிரத்துக்கான வரைவோலையை மாவட்ட ஆட்சியர் மெகராஜ்-இடம் அளித்தனர்.
Next Story