நீங்கள் தேடியது "Covid19"
30 April 2020 4:59 PM IST
ஏப்ரல் 1 - அன்று 470 ஆக இருந்த ரத்தமாதிரிகளின் எண்ணிக்கை ஏப்ரல்29 ல் 3,295 ஆக உயர்வு
டெல்லியில் சோதனைகளுக்காக நிலுவையில் உள்ள ரத்தமாதிரிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 April 2020 6:40 PM IST
"கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி" - மாநகராட்சி ஆணையர்
கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள 3 மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29 April 2020 4:07 PM IST
ஊரடங்கு முடிந்ததும் சிபிஎஸ்இ தேர்வு?
10,12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுகள் ஊரடங்கு முடிந்த பின் நடத்தப்படும் என்பதில் மாற்றமில்லை என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
29 April 2020 2:50 PM IST
"ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்" - தலைமை செயலாளர் அறிக்கை
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்
27 April 2020 7:20 PM IST
"மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மே 4 முதல் விநியோகம்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள், மே நான்காம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறி உள்ளார்.
27 April 2020 7:14 PM IST
ரேபிட் கிட் வாங்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம்
சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாகவும் இதில் மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
27 April 2020 5:42 PM IST
கொரோனா பரிசோதனைக்கு, ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது - ஐ.சி.எம்.ஆர்.
இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
27 April 2020 3:34 PM IST
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு தொகை - ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புத் தொகையை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
26 April 2020 4:24 PM IST
"கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது" - முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பெருமிதம்
கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
24 April 2020 8:42 AM IST
ஊரடங்கு அறிவிப்பு - தலைகீழாக மாறிய இயல்பு வாழ்க்கை
மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், மத்திய அரசும்- மாநில அரசும் பல நிவாரண நடவடிக்கைகளை எடுத்தன.
24 April 2020 8:37 AM IST
கொரோனா ஊரடங்கு - அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் என்ன?
மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் மத்திய அரசும்- மாநில அரசும் பல நிவாரண நடவடிக்கைகளை எடுத்தன.
24 April 2020 8:37 AM IST
ஒரு மாத ஊடரங்கு - நடந்த நிகழ்வுகள் என்ன?
முழுவதும் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.