நீங்கள் தேடியது "CoronaVirus"
15 Sept 2021 1:50 PM IST
தொடக்க, நடுநிலை பள்ளி திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து இம்மாத இறுதியில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
30 Aug 2021 5:55 PM IST
கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை: "செப்.1 முதல் தடுப்பூசி மேளா திட்டம் தொடக்கம்" - கர்நாடக அரசு திட்டம்
டிசம்பர் மாதத்திற்குள் கர்நாடக மாநில மக்கள் அணைவருக்கும் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
29 Aug 2021 3:10 PM IST
கொரோனா பரவல் அச்சம் - இரவில் வெறிச்சோடிப் போகும் காபூல்
கொரோனா பரவல் காரணமாக இரவு நேரத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
26 Aug 2021 9:14 AM IST
கொரோனா வைரஸ் தோற்றம் -21 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவு
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், முதலில் எதிலிருந்து மனிதர்களுக்கு பரவியது? பல்வேறு உலக நாடுகளின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன? பார்க்கலாம்....
23 Aug 2021 4:26 PM IST
இந்தியாவில் கொரோனா 3-வது அலை - "அக்டோபர் மாதம் உச்சம் பெறும்"
இந்தியாவில் கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் உச்சம் பெறலாம் என எச்சரித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சக குழு..
20 Aug 2021 12:00 PM IST
மெக்சிகோவில் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு - 2,50,000ஐ கடந்த இறப்பு எண்ணிக்கை
மெக்சிகோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைக் கடந்துள்ளது.
18 Aug 2021 12:38 PM IST
கோவாக்சின் 2-ம் டோஸ் செலுத்துபவர்களுக்கே முன்னுரிமை - மா.சுப்பிரமணியன்
விரைவில் உருமாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிப்பு ஆய்வகம் டிஎம்எஸ் வளாகத்தில் துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
9 Aug 2021 4:51 PM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
கொரோனா பரவலைத் தடுக்க ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
7 Aug 2021 8:31 AM IST
செப்.1ல் பள்ளிகள் திறக்க உத்தேசம் : "தடுப்பூசி போட்டுவிட்டு திறக்கலாம்" - மூத்த விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் கருத்து
பள்ளிகள் திறப்பு குறித்த உத்தேச தேதியை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி, சவுமியா சாமிநாதன் கூறிய தகவல்களை பார்க்கலாம்.
2 Aug 2021 4:35 PM IST
கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு
கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
27 July 2021 2:15 PM IST
9 முதல் 12 ஆம் வகுப்புகள் தொடங்க முடிவு? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழகத்தில் 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
11 July 2021 2:48 PM IST
சர்வதேச பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விதிமுறை
கொரோனா சோதனைகளின் அடிப்படையில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார்.