இந்தியாவில் கொரோனா 3-வது அலை - "அக்டோபர் மாதம் உச்சம் பெறும்"

இந்தியாவில் கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் உச்சம் பெறலாம் என எச்சரித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சக குழு..
x
இந்தியாவில் கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் உச்சம் பெறலாம் என எச்சரித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சக குழு, சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்