நீங்கள் தேடியது "Corona TN Udate"
23 Jun 2020 10:14 AM IST
"வாத்தி கம்மிங்" பாடலுக்கு டிரெட் மில்லில் நடனம்
கமலின் அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு டிரெட் மில்லில் ஆட்டம் போட்ட கேரள இளைஞர், விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளார்.
23 Jun 2020 10:10 AM IST
பயிற்சியில் ஈடுபட்டு வரும் சுரேஷ் ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா, பயிற்சியில் ஈடுபட்டு வரும், வீடியோ வெளியாகி உள்ளது.
23 Jun 2020 10:06 AM IST
ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் இணைந்து விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து
நகைச்சுவை நடிகர் ரோபா சங்கர் மற்றும் அவரது மகள் இருவரும் இணைந்து நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
23 Jun 2020 10:01 AM IST
பாஜக நிர்வாகியுடன் திமுக எம்.எல்.ஏ : வாக்குவாதம் - பரபரப்பு சிசிடிவி காட்சி
மதுரையில் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் என்பவருடன், திமுக எம்.எல்.ஏ மூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Jun 2020 9:57 AM IST
மாட்டு தீவன வியாபாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி - கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஏமாந்த வியாபாரி
vவேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மாட்டு தீவனக்கடை நடத்தி வரும் நரேந்திர ரெட்டி, ரூபாய் 20 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.
23 Jun 2020 9:53 AM IST
யானைகளுக்கு ஊரடங்கு கால நிவாரணம் - நாளொன்றுக்கு ரூ.400 மதிப்பிலான உணவு வழங்கல்
கேரளாவில் தனிநபர்களால் வளர்க்கப்படும் யானைகளுக்கு, ஊரடங்கு கால நிவாரணமாக உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
23 Jun 2020 9:49 AM IST
கர்நாடக அமைச்சரின் தந்தைக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் அமைச்சர் சுதாகரின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
23 Jun 2020 9:47 AM IST
கொரோனா சிகிச்சை - சிறப்பு ரயில் பெட்டிகள்
இந்திய ரயில்வேயின் கொரோனா சிகிச்சைக்கான சிறப்புப் பெட்டிகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.
23 Jun 2020 9:43 AM IST
ரயில் கோச் கஃபே திறப்பு - 20 பேர் அமரலாம்
கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
23 Jun 2020 9:39 AM IST
கொரோனா முன்கள பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்க நகைச்சுவை நிகழ்ச்சி
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் திருவண்ணாமலையில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
23 Jun 2020 9:35 AM IST
சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு வந்த 179 பயணிகள்
ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக, 179 பேர் மதுரைக்கு வந்தனர்.
23 Jun 2020 9:32 AM IST
வெளிநாடுகளில் இருந்து சிறப்பு - விமானங்கள் மூலம் 630 பேர் வருகை
பக்ரைன், குவைத், லண்டன், ஜப்பான் ஆகிய நாடுகளில் சிக்கிய 630 பேர் 4 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர்.