ரயில் கோச் கஃபே திறப்பு - 20 பேர் அமரலாம்

கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
ரயில் கோச் கஃபே திறப்பு - 20 பேர் அமரலாம்
x
கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இந்த  ரயில் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்காக ஒரு 'ரயில் கோச் கஃபே'(rail coach cafe) திறக்கப்பட்டுள்ளது. 20 பேர் அமரக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்