யானைகளுக்கு ஊரடங்கு கால நிவாரணம் - நாளொன்றுக்கு ரூ.400 மதிப்பிலான உணவு வழங்கல்
கேரளாவில் தனிநபர்களால் வளர்க்கப்படும் யானைகளுக்கு, ஊரடங்கு கால நிவாரணமாக உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தனிநபர்களால் வளர்க்கப்படும் யானைகளுக்கு, ஊரடங்கு கால நிவாரணமாக உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக யானைகள் வளர்ப்போருக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், கேரள அரசு சார்பில் நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் வீதம் 40 நாட்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் யானைகளுக்கு அரிசி, கோதுமை, சிறுபயறு, மஞ்சள், வெல்லம் போன்ற உணவுக்காக இத்தொகை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story