நீங்கள் தேடியது "Corona TN Udate"

தாயம், பல்லாங்குழி விளையாட்டு : பாரம்பரியத்திற்கு திரும்பும் மக்கள்
19 April 2020 5:15 PM IST

தாயம், பல்லாங்குழி விளையாட்டு : பாரம்பரியத்திற்கு திரும்பும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை கழிக்க, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்லாங்குழி, தாயம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் இறங்கியுள்ளனர்.

போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி - குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை
19 April 2020 5:14 PM IST

போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி - குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை

பெரம்பலூரில் காவலராக இருந்த ஒருவர் சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளார்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் தபால்துறை பணியாளர்கள் - ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு
18 April 2020 10:10 PM IST

"கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் தபால்துறை பணியாளர்கள்" - "ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு"

கோவிட்-19 நெருக்கடி நிலவும் இந்த சூழலில் பணியில் இருக்கும், கிராம அஞ்சல் சேவகர்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலக ஊழியர்களில் யார் நோய்த் தொற்றுக்கு உள்ளானால், அவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய நிறுவன பங்குகளை வாங்க புதிய ந​டைமுறை - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு
18 April 2020 10:08 PM IST

இந்திய நிறுவன பங்குகளை வாங்க புதிய ந​டைமுறை - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு

கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையை பயன்படுத்தி பல வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சக்திகள், இந்திய நிறுவன பங்குகளை வாங்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக ராகுல்காந்தி எச்சரித்திருந்தார்.

கடலூரில் ஊரடங்கு தளர்த்தப்படாது - மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்
18 April 2020 10:05 PM IST

"கடலூரில் ஊரடங்கு தளர்த்தப்படாது" - மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்

கடலூரில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து
18 April 2020 10:03 PM IST

"நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து"

நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் தெரிவித்தார்.

ஏப்ரல்-20 முதல் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் - போதிய நேர இடைவெளியில் பாதுகாப்பாக பதிவு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
18 April 2020 9:57 PM IST

"ஏப்ரல்-20 முதல் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும்" - போதிய நேர இடைவெளியில் பாதுகாப்பாக பதிவு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சார்பதிவாளர் அலுவலங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 லட்சம் கருவிகள் உடன் இந்தியா புறப்பட்ட விமானம்
18 April 2020 9:54 PM IST

3 லட்சம் கருவிகள் உடன் இந்தியா புறப்பட்ட விமானம்

சீனாவின் குவாங்சூ மாகாணத்தில் இருந்து, கொரோனா தொற்றை கண்டறியும் 3 லட்சம் தீவிர சோதனை கருவிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டு உள்ளதாக சீனாவுக்கான இந்திய தூதல் விக்ரம் மிசிரி தெரிவித்துள்ளார்.

பயிற்சி முடித்த 950 ராணுவ வீரர்கள் : சிறப்பு ரயிலில் காஷ்மீர் புறப்பட்டனர்
17 April 2020 7:09 PM IST

பயிற்சி முடித்த 950 ராணுவ வீரர்கள் : சிறப்பு ரயிலில் காஷ்மீர் புறப்பட்டனர்

பெங்களூரு, பெல்காம் மற்றும் செகந்திரபாத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், பயிற்சியை முடித்த 950 வீரர்கள் இன்று காஷ்மீர் புறப்பட்டனர்.

இயல்பு நிலைக்கு திரும்பாத சரக்கு போக்குவரத்து : தேயிலை உற்பத்தியாளர்கள் அச்சம்
17 April 2020 7:07 PM IST

இயல்பு நிலைக்கு திரும்பாத சரக்கு போக்குவரத்து : தேயிலை உற்பத்தியாளர்கள் அச்சம்

சரக்கு வாகன போக்குவரத்து இன்னும் முழுமையாக தொடங்கப்படாத நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை அப்படியே தேங்கி கிடப்பதாக தர்மசாலா தேயிலை உற்பத்தி நிறுவன மேலாளர் அமன்சிங் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர், சரக்கு போக்குவரத்து முடக்கம் எதிரொலி : மத்தியப்பிதேசத்தில் அழுகும் தக்காளி
17 April 2020 7:05 PM IST

தொழிலாளர், சரக்கு போக்குவரத்து முடக்கம் எதிரொலி : மத்தியப்பிதேசத்தில் அழுகும் தக்காளி

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சட்டார்பூரில் தக்காளி முற்றிலும் அழுகி சேதமாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை - அமைச்சர்  ராஜ்நாத்சிங் ஆலோசனை
17 April 2020 7:03 PM IST

கொரோனா சிகிச்சை - அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை

முப்படைகளின் மருத்துவ பணிகள் தொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.