"கடலூரில் ஊரடங்கு தளர்த்தப்படாது" - மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்
கடலூரில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
கடலூரில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார். மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும், ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றார். கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலத்தில் கடலூர் உள்ளதால் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்பில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story