தொழிலாளர், சரக்கு போக்குவரத்து முடக்கம் எதிரொலி : மத்தியப்பிதேசத்தில் அழுகும் தக்காளி

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சட்டார்பூரில் தக்காளி முற்றிலும் அழுகி சேதமாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர், சரக்கு போக்குவரத்து முடக்கம் எதிரொலி : மத்தியப்பிதேசத்தில் அழுகும் தக்காளி
x
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சட்டார்பூரில் தக்காளி முற்றிலும் அழுகி சேதமாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சரக்கு போக்குவரத்து இல்லாததும், போதிய தொழிலாளர்கள் கிடைக்காததும், தக்காளி செடியிலேயே வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 2 வாரத்தில் மட்டும் தக்காளி விவசாயிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்