"கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் தபால்துறை பணியாளர்கள்" - "ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு"
கோவிட்-19 நெருக்கடி நிலவும் இந்த சூழலில் பணியில் இருக்கும், கிராம அஞ்சல் சேவகர்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலக ஊழியர்களில் யார் நோய்த் தொற்றுக்கு உள்ளானால், அவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கோவிட்-19 நெருக்கடி நிலவும் இந்த சூழலில் பணியில் இருக்கும், கிராம அஞ்சல் சேவகர்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலக ஊழியர்களில் யார் நோய்த் தொற்றுக்கு உள்ளானால், அவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் உடனடியாக வெளியிடப்படுவதோடு, கோவிட்-19 நெருக்கடி சூழல் முடியும் வரை இந்த திட்டம் தொடரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
Next Story