நீங்கள் தேடியது "citizenship act"

மக்களின் குரலை கேட்க பா.ஜ.க. விரும்பவில்லை - பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
28 Dec 2019 4:26 PM IST

"மக்களின் குரலை கேட்க பா.ஜ.க. விரும்பவில்லை" - பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பா.ஜ.க. எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு வெறுப்பை தான் விதைத்து வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் பிரம்மாண்ட தேசிய கொடியுடன் பேரணி
28 Dec 2019 1:20 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் பிரம்மாண்ட தேசிய கொடியுடன் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பிரம்மாண்ட தேசியக் கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - சாலைமறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது
27 Dec 2019 1:40 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - சாலைமறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் புதுச்சேரியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது, 12 மாநில முதலமைச்சர்கள் அறிவிப்பு - பிரகாஷ் காரத்
27 Dec 2019 7:37 AM IST

"குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது, 12 மாநில முதலமைச்சர்கள் அறிவிப்பு" - பிரகாஷ் காரத்

குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்க முடியாது என்று 12 மாநில முதலமைச்சர்கள் கூறிவிட்டதாக பிரகாஷ் காரத் கூறினார்.

அகதிகள் தொடர்பாக இந்திய அரசுக்கு ஒரு கொள்கையும் இல்லை - திருமாவளவன்
27 Dec 2019 4:40 AM IST

"அகதிகள் தொடர்பாக இந்திய அரசுக்கு ஒரு கொள்கையும் இல்லை" - திருமாவளவன்

அகதிகள் தொடர்பாக இந்திய அரசுக்கு ஒரு கொள்கை இல்லை என்று கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன் - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு
27 Dec 2019 4:38 AM IST

"இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன்" - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு நிச்சயம் வரும் என முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
27 Dec 2019 3:30 AM IST

பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டமான அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவு பேரணி அதிமுக பங்கேற்காது -அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தகவல்
27 Dec 2019 2:10 AM IST

"குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவு பேரணி அதிமுக பங்கேற்காது" -அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தகவல்

குடியுரிமையை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில், பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் பேரணியில் அதிமுக கலந்து கொள்ளாது என அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடிய வழக்கு : திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர்
26 Dec 2019 4:01 PM IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடிய வழக்கு : திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர்

குடியுரிமை சட்ட விவகாரத்தில் மக்களை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிப்பதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - எழுத்தாளர்கள், திரை கலைஞர்கள் தொடர் இசைமுழக்க  போராட்டம்
26 Dec 2019 2:17 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - எழுத்தாளர்கள், திரை கலைஞர்கள் தொடர் இசைமுழக்க போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத்தாளர்கள், திரை கலைஞர்கள், ஓவியர்கள், கள செயல்பாட்டாளர்கள், சென்னையில் தொடர் இசைமுழக்க போராட்டம் நடத்தினர்.

இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் வசதியாக உள்ளனர் - இல.கணேசன்
26 Dec 2019 8:02 AM IST

"இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் வசதியாக உள்ளனர்" - இல.கணேசன்

குடியுரிமை சட்ட திருத்தம் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை செயல்படுத்த விடமாட்டோம் - கே. பாலகிருஷ்ணன் திட்டவட்டம்
25 Dec 2019 5:42 PM IST

"குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை செயல்படுத்த விடமாட்டோம்" - கே. பாலகிருஷ்ணன் திட்டவட்டம்

தமிழக மக்கள் அனைவர் மீதும் வழக்கு தொடுத்தாலும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை செயல்படுத்த விடமாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.