"குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவு பேரணி அதிமுக பங்கேற்காது" -அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தகவல்

குடியுரிமையை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில், பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் பேரணியில் அதிமுக கலந்து கொள்ளாது என அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்
குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவு பேரணி அதிமுக பங்கேற்காது -அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தகவல்
x
குடியுரிமையை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில், பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் பேரணியில் அதிமுக கலந்து கொள்ளாது என அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக வங்கி வழங்கிய 900 கோடி ரூபாய் நிதி உதவியை மீனவ மக்களுக்கான திட்டத்திற்கு பயன்படுத்தாமல் வேறு திட்டத்திற்கு இந்த அரசு பயன்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்