"குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை செயல்படுத்த விடமாட்டோம்" - கே. பாலகிருஷ்ணன் திட்டவட்டம்
தமிழக மக்கள் அனைவர் மீதும் வழக்கு தொடுத்தாலும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை செயல்படுத்த விடமாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் அனைவர் மீதும் வழக்கு தொடுத்தாலும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை செயல்படுத்த விடமாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 51-ஆம் ஆண்டு கீழவெண்மணி நினைவு தினத்தை முன்னிட்டு கீழ்வெண்மணி நினைவிடத்தில், அவர் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புறந்தள்ளி விடுவார்கள் என கூறினார்.
Next Story